dc.contributor.author | றியால், ஏ.எல்.எம் | |
dc.date.accessioned | 2015-10-12T03:19:20Z | |
dc.date.available | 2015-10-12T03:19:20Z | |
dc.date.issued | 2014-12 | |
dc.identifier.issn | 2448 - 9204 | |
dc.identifier.uri | http://ir.lib.seu.ac.lk/123456789/1010 | |
dc.description.abstract | சமூகத்தில் முக்கிய பகுதியினராக காணப்படும் பெண்கள் அவர்களது வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவருகின்றனர். அப்பிரச்சினைகளுள் வீட்டு வன்முறை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வீட்டு வன்முறைகளின் தளமாக பெண்களின் வாழ்விடங்கள் அமைந்திருப்பது துரதிஸ்டவசமானது. அதேவேளை வீட்டு வன்முறைகளின் தாக்கம் இன்று குடும்பஙக் ளுக்கு அப்பால் சமூக மட்டத்தில் பாரியதொரு பிரச்சினையாகவும் மாறிவருகின்றது. இதனால் பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் குறித்த சர்வதேச, தேசிய மட்ட ஆய்வுகளும் அதிகரித்தவண்ணமுள்ளன. இப்பின்புலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் வீட்டு வன்முறைகளின் பல்வேறு பரிமானங்களையும் புரிந்து கொள்ளத்தக்கதாக அது தொடர்பில் காணபப் டுகின்ற அனுபவ ஆய்வுகள் தொடர்பான மீளாய்வு விளக்கத்தினை வழங்கத்தக்கதாக இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | Department of Social Sciences, South Eastern University of Sri Lanka | en_US |
dc.title | பெண்கள் எதிர்கொள்ளும் வீட்டு வன்முறை | en_US |
dc.title.alternative | மீளாய்வும் விளக்கமும் | en_US |
dc.type | Article | en_US |