Fathima Suitha, M. M.; Habeebullah, M. T.
(Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, University Park, Oluvil., 2022-09-28)
போதைப் பொருட்கள் போதையேற்றிக் கொள்வதற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் மக்களால் நுகரப்படுகிறது. இச்செயற்பாடானது உடல், உள, சமூக நலத்திற்கு ஊறு விளைவிக்கும் செயற்பாடாகும். இதனால் தனிமனிதன், சமூகம் என பல தரப்பினரும் ...