மஸாஹிர், எஸ்.எம்.எம்.; சிமாரா, எம்.என்.எப்; Mazahir, S.M.M.; Simara, M.N.F.
(South Eastern University of Sri Lanka, 2016-12-20)
இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தின் 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க
முஸ்லிம் திருமணம், மண நீக்கச் சட்டத்தின் பிரிவு 47(1) ஆனது மனைவி மற்றும் பிள்ளை
அல்லது அதன் சார்பில் கோரப்படும் பராமரிப்பினை பெற்றுக்கொடுக்கும் நியாயாதிக்கத்தினை ...