dc.contributor.author |
ராஹிலா ஷயாத் |
|
dc.date.accessioned |
2016-12-30T10:05:00Z |
|
dc.date.available |
2016-12-30T10:05:00Z |
|
dc.date.issued |
2015-08 |
|
dc.identifier.citation |
Kalam, Research Journal of Faculty of Arts and Culture. Volume IX (II). pp 47-53. Issue-II. August, 2015 |
en_US |
dc.identifier.issn |
1391- 6815 |
|
dc.identifier.uri |
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2056 |
|
dc.description.abstract |
ஐரோப்பிய நாட்டை தமது பிறப்பிடமாகக் கொண்டு மதப்பணி புாிய வந்த பலருள் கான்ஸ்டன்டின் ஜோசப் பெஸ்கி (Constantine Joseph Beschi 1680 - 1742)எனும் இயற்பெயரைக் கொண்ட வீரமாமுனிவா்வா் தன்மையானவராகத் திகழ்கின்றாா். தம் மதத் தொண்டிலும் தமிழ்த் தொண்டிலும் சுமாா் 37 ஆண்டுகளைக் கழித்த இவா். இலக்கியம். இலக்கணம், அகராதி, மருத்துவம், மொழிபெயா்ப்பு என சுமாா் 30 - க்கும் மேற்பட்ட பல்துறை சார்ந்த நூல்களை இயற்றியுள்ளமை குறிப்பிட்டுக் கூறத்தக்கது. இவரால் இயற்றப்பட்ட தமிழுக்கான இலக்கண நூல்களாக A Grammar of the Common Dialect of Tamil Latin - 1728 (கொடுந்தமிழ் இலக்கணம்). , A Grammar of the High Dialect of Tamil Language termed as stem Tamil Latin - 1730 (செந்தமிழ் இலக்கணம்), Clavics - 1735 (கிளாவிக்ஸ்). தொன்னூல் விளக்கம் என்பவை அமைகின்றன. தமிழைத் தமது தாய் மொழியாகக் கொண்டிராத ஒரு வெளிநாட்டவரால் தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுக்கப்பட்ட நூலாக “தொன்னூல் விளக்கம்“ எனும் நூல் அமைகிறது. இதில் உள்ளடக்கப்பட்டுள்ள எழுத்ததிகாரம். சொல்லதிகாரம். பொருளதிகாரம். யாப்பதிகாரம். செய்யுளியல் ஆகிய ஐந்து இயல்களுள் எழுத்ததிகாரம். சொல்லதிகாரம் என்ற முதலிரண்டு இயல்களையும் நன்னூல் என்னும் தமிழ் மரபிலக்கண நூலோடு ஒப்பிட்டு மதிப்பீடு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். |
en_US |
dc.language.iso |
en |
en_US |
dc.publisher |
Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka |
en_US |
dc.subject |
தமிழ் இலக்கணம் |
en_US |
dc.subject |
தொன்னூல் விளக்கம் |
en_US |
dc.subject |
நன்னூல் |
en_US |
dc.title |
ஐரோப்பியரின் தமிழ் இலக்கணப் பங்களிப்பு |
en_US |
dc.title.alternative |
விரமாமுனிவாின் தொன்னூல் விளக்கம் (எழுத்ததிகாரம் சொல்லதிகாரம்) : ஒரு நுண்ணாய்வு |
en_US |
dc.type |
Article |
en_US |