மதிவதனி, விநாயகமூர்த்தி
(Faculty of Arts & Culture, South Eastern University of Sri Lanka, 2013-12)
அனர்த்த முகாமைத்துவச் செயற்பாடுகள் உலக நாடுகளில் சிறந்த முறையில்
முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதேநேரம் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில்
அனர்த்த முகாமைத்துச் செயற்பாடுகள், முயற்சிகள் போன்றன குறைந்த அளவிலேயே
காணப்படுகின்றன. ...