மஸாஹிர், எஸ்.எம்.எம்.; Mazahir, S.M.M.
(Faculty of Arts & Culture, South Eastern University of Sri Lanka, 2015-06)
முஸ்லிம் சமூகத்தில் மஸ்ஜித் வணக்கவழிபாடுகளுக்கு மட்டுமின்றி வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும்
தலைமைத்துவத்தையும் வழிகாட்டல்களையும் வழங்குகின்ற இடமாகக் கருதப்படுகின்றது. நபி (ஸல்)
அவர்கள் மதீனாவில் உருவாக்கிய அல் மஸ்ஜிதுந் ...