Jazeel, M.I.M.; Banu, M.I. Majitha
(Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, 2016-05-30)
இலங்கையில் வளர்ச்சியடைந்துவரும் ஒருதுறையாக இஸ்லாமிய வங்கிமுறை காணப்படுகிறது.
வங்கித்துறையின் வளர்ச்சியில், அதுகுறித்து மக்கள் மத்தியில் காணப்படும் விழிப்புணர்வானது
பாரியதாக்கம் செலுத்தவல்லது. அந்தவகையில் இஸ்லாமிய வங்கி ...