dc.contributor.author |
அய்யூப், எஸ். எம். |
|
dc.date.accessioned |
2020-08-10T10:14:14Z |
|
dc.date.available |
2020-08-10T10:14:14Z |
|
dc.date.issued |
2019 |
|
dc.identifier.citation |
Journal of Modern Tamil Research; Vol. 8, No. 1; 2019: pp. 369-375. |
en_US |
dc.identifier.issn |
2321-984X |
|
dc.identifier.uri |
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/4972 |
|
dc.description.abstract |
ஒரு தனிமனிதனுடைய நம்பிக்கைகள், நடவடிக்கைகள் அவனுடைய சொந்த பண்பாட்டின் அடிப்படையிலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டும் எனும் கொள்கையே பண்பாட்டுச் சார்பியமாகும் (Cultural relativism). தனது பண்பாட்டை மையப்படுத்தி ஏனைய பண்பாடுகளை தரக்குறைவாக மதிப்பீடு செய்வதை தன்னின உயர்வுவாதமாகவும் (Ethnocentrism), தனது பண்பாட்டை ஏனைய பண்பாடுகளோடு ஒப்பிட்டு ஏளனமாக கருதுவதை அயலினப்பற்றுவாதமாவும் (Xenocentrism) சமூகவியலாளர்கள் கருதுகின்றார்கள். இவ்வாதங்கள் உலகம் முழுவதும் எவ்வாறு பரவிக் காணப்படுகின்றதென்பதை பொதுவாகவும் இலங்கைச் சமூகத்தில் புரையோடியுள்ள விதத்தை விரிவாகவும் இவ்வாய்வுக் கட்டுரை விளக்க முனைகிறது. இரண்டாம் நிலைத் தரவுகளை மையப்படுத்திய இவ்வாய்வு முதலாம் நிலைத் தரவு மூலமான அவதானத்தையும் பயன்படுத்தி விவரண முறையில் தரவுகளை பகுப்பாய்வு செய்கின்றது. இலங்கையில் மூவின மக்களிடையேயும் இவ்வாதங்கள் இயல்பாக புரையோடிப் போயுள்ளதை இவ்வாய்வு கண்டுபிடித்திருக்கின்றது. தன்னின உயர்வுவாதம் மற்றும் அயலினப்பற்றுவாதம் ஆகிய இரு உணர்வுகளை குறைப்பதற்கான பரிந்துரைகளையும் பண்பாட்டுச் சார்பிய சிந்தனையை வளர்ப்பதற்கான ஆலோசனைகளையும் இவ்வாய்வு முன்வைக்கின்றது. |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Raja Publications |
en_US |
dc.subject |
பண்பாடு |
en_US |
dc.subject |
பண்பாட்டுச் சார்புடைமைக் கொள்கை |
en_US |
dc.subject |
இனக்குழு |
en_US |
dc.title |
இலங்கை சமூகத்தை பாதிக்கும் பண்பாட்டுச் சிந்தனைகளும் பண்பாட்டுச் சார்பியத்தை நோக்கி சமூகத்தை நகர்த்துதலும் |
en_US |
dc.type |
Article |
en_US |