Abdullah, M. M.A.; Aathif Ahamad, S. H.; Shiyana, M. M.
(Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka., 2020-12-22)
இஸ்லாமிய சட்டத்துறை சார்ந்த மத்ஹபுகள் அத்துறையின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்களவு
பங்களிப்புக்களைச் செய்துள்ளன. இவற்றுள் பிரதான நான்கு மத்ஹபுகளுள் ஷாபிஈ மத்ஹபும்
ஒன்றாகும். இஸ்லாமிய சட்டத்துறை சார்ந்து தோன்றும் பல்வேறு ...