SEUIR Repository

இளநிலைப்பட்டதாரிகள் கோவிட் - 19 காலப்பகுதியில் நூலக வசதிகளைப் பயன்படுத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

Show simple item record

dc.contributor.author Badhusha, .H .F
dc.contributor.author Afrose, . F
dc.contributor.author Paslan, .H .M
dc.contributor.author Nasrin, Muhammadu Ibrahim
dc.contributor.author IsmiyaBegam, . M .S
dc.date.accessioned 2021-08-13T03:56:42Z
dc.date.available 2021-08-13T03:56:42Z
dc.date.issued 2021-08-04
dc.identifier.citation 8th International Symposium 2021 on “Promoting Faith-Based Social Cohesion through Islamic and Arabic Studies”. 4th August 2021. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp. 769-781. en_US
dc.identifier.isbn 978-624-5736-14-0
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5676
dc.description.abstract நூலகப் பயன்பாடு என்பது ஒரு மாணவனின் கல்வி நிலையை உயர்ச்சி அடையச் செய்வதில் முக்கிய பங்காற்றும் ஒரு காரணி எனலாம். அந்த வகையில் பல்கலைக்கழக இளநிலைப்பட்டதாரிகளின் கல்வி நிலையையும், ஆய்வுத்திறனையும் மேம்படுத்தக் கூடிய ஒரு சாதனமாக நாம் முன்வைக்க கூடிய ஒரு விடயமாக நூல்நிலையம் காணப்படுகின்றது. இவ்வாய்வானது நூலக வசதிகளைப் பயன்படுத்துவதில் இளநிலைப்பட்டதாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளம் காண்பதனை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அளவுசார் மற்றும் பண்புசார் முறையில் அமைந்த இவ்வாய்வில் முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து தோதுமாதிரி அடிப்படையில் (conveniance sampling method) தெரிவு செய்யப்பட்ட 30 மாணவர்கள் நடப்பாண்டில் (2021) முதலாம், இரண்டாம், மற்றும் மூன்றாம் வருடத்தில் கல்வியைத் தொடரும் மாணவர்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட மாணவர்களிடம் கட்டமைக்கப்படாத நேர்கணல் மற்றும் தொலைபேசிக் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகள் குறியீட்டு அடையாளப்படுத்தல் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு பெறுபேறுகள் பெறப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவுகளாக ஊழஎனைந 19 பகுதியில் பிரதேச நூல்நிலையங்களை பயன்படுத்துவத்துவதிலும், இணையம் மூலம் தேவையான நூல்களைப் பெற்றுக்கொள்வதிலும் பல்வேறான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என்பது கண்டறியப்பட்டது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Islamic Studies & Arabic Language, South Eastern University of Sri Lanka, University Park Oluvil, 32360 ,Sri Lanka en_US
dc.subject இளநிலைப்பட்டதாரிகள் en_US
dc.subject நூலகங்கள் en_US
dc.subject கொவிட்-19 en_US
dc.subject பிரச்சினைகள் en_US
dc.subject நூலக வசதிகள் en_US
dc.subject நூலகப்பயன்பாடு en_US
dc.title இளநிலைப்பட்டதாரிகள் கோவிட் - 19 காலப்பகுதியில் நூலக வசதிகளைப் பயன்படுத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account