Abstract:
கடனட்டைகளது பயன்பாடு அதிகரித்து வரும் சமகால சூழலில் பல்வேறு
தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கையாளப்படுகின்ற வித்தியாசமான கடனட்டைகள
பற்றிய அறிமுகத்தை முன்வைப்பதோடு, குறிப்பாக Credit Card பாவனை பற்றிய இஸ்லாமிய
சட்ட நோக்கை நவீன ஆய்வுகளின் பின்னணியில் இங்கு ஆராயப்பட்டு, Credit Card
பாவனையின் பொருளியல் விளைவுகளை எடுத்தாய்ந்து, நடைமுறை சாத்தியமான
தீர்வுகளை இக்கட்டுரை முன்வைக்கிறது.