dc.contributor.author |
Vasantha, V. |
|
dc.contributor.author |
Maheswaranathan, S. |
|
dc.date.accessioned |
2021-11-23T12:38:34Z |
|
dc.date.available |
2021-11-23T12:38:34Z |
|
dc.date.issued |
2021-11 |
|
dc.identifier.citation |
Kalam, International Research Journal, Faculty of Arts and Culture,14(2), 2021. pp. 143-153. |
en_US |
dc.identifier.issn |
1391-6815 |
|
dc.identifier.uri |
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5849 |
|
dc.description.abstract |
சீனாவின் பொருளாதாரத்தில் சுற ;றுலாத்துறை முக்கியமான இலாபத்தை ஈட்டித் தரும் ஒரு
துறையாகக் காணப்படுகின்றது. எனவே இவ்வாய்வானது சீனாவின் சுற்றுலாதுறை கேள்வி
மீது காபன் ஒக்ட்சைட் வெளியேற்றம் மற்றும் எண்ணெய் விலை ஆகியவற்றின்
தாக்கத்தினை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டு காணப்படுவதோடு
மாறிகளுக்கிடையிலான காரண காரியத் தொடர்பினைக் கண்டறிவதாகவும் காணப்படுகின்றது.
உலக வங்கி வலைத்தளத்தில் இருந்து பெறப்பட்ட 1995-2022 ஆம் ஆண்டு வரையான
காலப்பகுதியினைக் கொண்ட 28 ஆண்டுத் தரவுகள் இவ்வாய்வுக்காகப்
பயன்படுத்துப்பட்டுள்ளதோடு, சார்ந்த மாறியாக சுற்றுலாத்துறைமீதான வருமானமும், சாரா
மாறிகளாக திரவ எரிபொருள் நுகர்வில் இருந்தான காபன் ஒக்ட்சைட் வெளியேற்றம் மற்றும்
ழுPநுஊ எண்ணெய் விலை என்பனவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாறிகளுக்கான சில
ஆண்டுத் தரவுகள் Minitab 17 மென்பொருளின் உதவியோடு பெறப்பட்டுள்ள அதேவேளை
பகுப்பாய்வுகளுக்காக Excel, E-Views 10 மென்பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கூட்டொருங்கிணைந்த பிற்செலவுப் பகுப்பாய்வு மற்றும் காரணகாரியச் சோதனை
பகுப்பாய்வு முடிவுகளின் படி, காபன் ஒக்ட்சைட் வெளியேற்றம் மற்றும் எண்ணெய் விலை
ஆகியவை நீண்ட காலத்தில் புள்ளிவிபர ரீதியாக சுற்றுலாத்துறைக் கேள்வியின் மீது 1
வீத பொருண்மை மட்டத்தில் புள்ளிவிபர ரீதியாகப் பொருளுள்ள வகையில் நேர்க்கணியத்
தாக்கத்தினைக் கொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளை 10 வீத பொருண்மை
மட்டத்தில் சுற்றுலாத்துறை வருமானத்திலிருந்து எண்ணெய் விலைக்கு ஒரு வழி காரண
காரியத் தொடர்பானது காணப்படுகின்றது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே காபன்
ஒக்ட்சைட் வெளியேற்றம் மற்றும் எண்ணெய் விலை என்பன தொடர்பாக சரியான
கொள்கைத் தீர்மானங்களின் ஊடாக சீனாவின் சுற்றுலாத்துறை விருத்தியை மேம்படுத்த
கொள்கை வகுப்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும், எதிர்கால ஆய்வுக்காக சில
விடயங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. |
en_US |
dc.language.iso |
en_US |
en_US |
dc.publisher |
Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka, University Park, Oluvil. |
en_US |
dc.subject |
காபன் வெளியேற்றம் |
en_US |
dc.subject |
எண்ணெய் விலை |
en_US |
dc.subject |
சீனா |
en_US |
dc.subject |
கூட்டொருங்கிணைவுச் சோதனை |
en_US |
dc.subject |
காரண காரியச் சோதனை |
en_US |
dc.title |
சீனாவின் சுற்றுலாத்துறை கேள்வியின் மீது காபன் ஒக்ட்சைட் வெளியேற்றம் மற்றும் எண்ணெய் விலை ஆகியவற்றின் பங்கு |
en_US |
dc.type |
Article |
en_US |