Hilma, L. F.; Jazeel, M. I. M.
(Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, 2021-11-23)
வீட்டு வன்முறையின் சமூகத் தாக்கங்கள் வலுவானது. அது முரண்பாட்டைத் தோற்றுவித்து குடும்ப சிதைவை
விவாகரத்தை விளைவாக்கிறது. வன்முறையைச் சூழலை தடுத்துள்ள இஸ்லாத்தை மார்க்கமாகக் கொண்ட
முஸ்லிம் குடும்பங்களிலும் அது காணப்படுகின்றது. ...