ஜுமானா ஹசின், ஏ. ஜே; சர்ஜூன், ஆதம்வாவா
(Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka, Oluvil., 2020-12)
எந்தவொரு மனிதனதும் அரசியல் வாழ்வில் குடியுரிமை என்பது அடிப்படையான
உரிமைகளுள் ஒன்றாக உள்ளது. குடியுரிமை மறுக்கப்படுவது அரசியல் வாழ்வை
மட்டுமன்றி சமூக, கலாசாரம் மற்றும் பொருளாதாரம் என்று அனைத்துத் துறைகளிலும்
பாதகமான ...