Afrose, F.; Roshni, M. H. F.; Aaqil, A. M. M.
(Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, University Park, Oluvil., 2022-09-28)
இலத்திரனியல் திரையின் பாவனை என்பது இன்றைய நவீன யூகத்தின் முக்கிய பேசுபொருளாக காணப்படுகின்றது. அந்த வகையில் பாலர் பாடசாலை மாணவர்களின் மத்தியிலும் இலத்திரனியல் திரையின் பாவனையானது தற்போதைய சூழ்நிலையில் அதிகமாக காணப்படுகின்றது. ...