SEUIR Repository

பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுலாத் துறையின் நேரடி வேலைவாய்ப்பிற்கும் இடையிலான தொடர்பு: இலங்கையை மையப்படுத்திய ஓர் ஆய்வு

Show simple item record

dc.contributor.author Rifka, M. U. F.
dc.contributor.author Hajara, M. M. S.
dc.date.accessioned 2023-01-25T10:03:03Z
dc.date.available 2023-01-25T10:03:03Z
dc.date.issued 2022-09-28
dc.identifier.citation Proceedings of the 9th International Symposium - 2022 on “Socio-Economic Development through Arabic and Islamic Studies”. 28th September 2022. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp. 522-529. en_US
dc.identifier.isbn 978-624-5736-55-3
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6465
dc.description.abstract உலகளாவிய ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறையாக சுற்றுலாத் துறை காணப்படுகிறது. சுற்றுலாத் துறையின் நேரடி வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இடையிலான தொடர்பினை கண்டறிவது இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். இதற்காக மாறிகளுக்கிடையிலான நீண்டகால தொடர்பை கண்டறிய ARDL சோதனையும் குறுங்கால தொடர்பை கண்டறிய வழுச்சரிப்படுத்தல் நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி, சுற்றுலாத் துறையின் நேரடி வேலைவாய்ப்புக்கள் என்பன மாறிகளாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்விற்காக 1977-2021 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடையிலான தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்காக E-views-10, MS Excel ஆகிய மென்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வில் மாறிகளுக்கிடையில் இணைவுத் தொடர்பு காணப்படுவதாக ARDL Bound சோதனை மூலம் பெறப்பட்ட முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. அத்துடன் இந்த சோதனையின் படி, இலங்கையில் நீண்ட காலத்திலும் குறுங்காலத்திலும் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுலாத் துறை மொத்த நேரடி வேலைவாய்ப்புக்கும் இடையில் நேர்கணிய தொடர்பு உள்ளதாக முடிவு பெறப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மூலம் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக அரசாங்கமானது பல்வேறுபட்ட கொள்கைகளை அமுல்படுத்த வேண்டும் என இவ் ஆய்வானது பரிந்துரை செய்கின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, University Park, Oluvil. en_US
dc.subject பொருளாதார வளர்ச்சி en_US
dc.subject சுற்றுலாத்துறை en_US
dc.subject நேரடி வேலைவாய்ப்புக்கள் en_US
dc.title பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுலாத் துறையின் நேரடி வேலைவாய்ப்பிற்கும் இடையிலான தொடர்பு: இலங்கையை மையப்படுத்திய ஓர் ஆய்வு en_US
dc.title.alternative The relationship between economic growth and direct tourism employment: a study based on Sri Lanka en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account