Thanzeem, R. M.
(Faculty of Arts and Culture South Eastern University of Sri Lanka, University Park, Oluvil., 2022-12-06)
உலகில் காணப்படும் வளங்கள் இயற்கை வளம், மனித வளம் என இரு பகுதிகளாக நோக்கப்படும்.
மனித வளமானது உலகலாவிய ரீதியில் வளர்ச்சிப் போக்குடையதாக உள்ளது. இலங்கை அபிவிருத்தி
அடைந்து வரும் நாடாகும். இந்நாட்டின் இயந்திர வளங்களை விட ...