dc.contributor.author | றியால், ஏ.எல்.எம் | |
dc.contributor.author | மாஹிர், ஐ.எல்.எம் | |
dc.date.accessioned | 2015-10-10T06:02:54Z | |
dc.date.available | 2015-10-10T06:02:54Z | |
dc.date.issued | 2014-06 | |
dc.identifier.issn | 2448 - 9204 | |
dc.identifier.uri | http://ir.lib.seu.ac.lk/123456789/981 | |
dc.description.abstract | அரசியல் மெய்யியலின் பிரதானவகிபாகம் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்துக்குரிய சாத்தியமான ஏற்பாடுகள் என்ன என்பதை அறிய முயற்சிப்பதாகும் அரசியல் மெய்யியலாளர்கள் அவர்களுடைய காலத்தினை அடிப்படையாகக் கொண்ட எடுகோள்களையும் அறிவையும் கொண்டு நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு சாத்தியமான விடையளிக்கமுற்பட்டனர். தோமஸ் ஹொப்ஸின் பாரம்பரியதாராண்மைவாதம் பற்றிய கருத்துக்களில் மனித இனத்தை எவ்வாறு கருதுகின்றார் என்பதையும் ஒருமனிதன் இன்னொரு மனிதனுடன் தொடர்புபடுகின்றானா என்பதையும் புரிந்துகொள்ள இவ்வாய்வு முற்படுகின்றது. இத்தொடர்பினூடாக மனிதர்களிடையே நீதி நிலவுகின்றதா? என்பதை இவ்வாய்வு மூலம் அறியமுடியும். இங்கு பயன்படுத்தப்போகும் முதல் நிலை மூலாதாரம் ஹொப்ஸின்“லெவியதான்“ Leviathan ஆகும் நீதியைப் பற்றி அறியவும் பல்வேறு சிந்தனையாளர்கள் இதை எவ்வாறு நோக்குகின்றார்கள் என அறியவும் சில இரண்டாம் நிலை மூலாதாரங்களைப் பயன்படுத்தி உள்ளேன். இவ்வாய்வு மெயய்யியலுக்கும் அரசியல் மெய்யியலுக்கும் என வரையறுகக் பப் டடு ள்ளதால் நீதியினுடைய ஏனைய பகுதிகளை புரிந்து கொள்வது இவவ்வாய்வின் நோக்கமல்ல. இங்கு பயனப் டுத்தப்ப டும் முறைகளாகப் பகுப்பாய்வு , ஒப்பீட்டுமுறை என்பனவாகும். நீதியின் அர்த்தம், இயல்பு என்பவற்றையும் மெய்யியலிலுள்ள அதற்கான பிரத்தியேக அர்த்தத்தையும் பரிசீலனையும் இவ்வாய்வில் காணமுடியும். | en_US |
dc.language.iso | en_US | en_US |
dc.publisher | Department of Social Sciences, South Eastern University of Sri Lanka | en_US |
dc.title | தோமஸ் ஹொப்ஸின் நீதி பற்றிய எண்ணக்கரு | en_US |
dc.type | Article | en_US |