சந்திரசேகரம், சின்னத்தம்பி
(South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka., 2017-12-07)
வெடியரசன் கதை யாழ்ப்பாண முக்குவர் மத்தியில் நீண்டகாலமிருந்து வழங்கிவருகின்ற கதையாகும்.
முக்குவர்கள் வெடியரசனை முக்குவர் குலத் தலைவனாகவும் தம்மை அவனது வழித்தோன்றல்களாகவும்
கருதுகிறார்கள். முக்குவர்கள் யாழ்ப்பாணச் சமூக ...