நந்தகுமரன், அம்பிகை; அஷ்ரப், வை. எம்.
(Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, 2016-05-30)
உலகின் பல்வேறு மொழிகளில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயச்
சூழ்நிலையில் பாரிய காவியங்கள் தோன்றியுள்ளதை உலக இலக்கிய வரலாறுகள்
காட்டுகின்றன. தமிழ் இலக்கிய மரபிலும் காவிய வடிவம் முக்கியமான
ஒன்றாகவுள்ளது. ...