ஜஸீல், எம்.ஐ.எம்.; பௌசுல், எம்.பீ.
(South Eastern University of Sri Lanka, University Park, Oluvil #32360, Sri Lanka, 2014-08-02)
நீதி, நீதிப் பரிபாலனம் என்பன இஸ்லாத்தில் மிக முக்கிய கூறுகளாகும். எனவே, நீதிமன்றம் எனும்
நிருவனப்படுத்தல் ஊடாகவே இஸ்லாமிய வரலாற்றில் நீதிப் பரிபாலனம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இஸ்லாத்தின் முன்னோடிக் காலம் முதல் நீதித்துறையின் ...