SEUIR Repository

ஒழுக்கவியல் நியாயித்தல் : விஞ்ஞான நியாயித்தலுடனான ஓர் அறிவாராய்சியல் நோக்கு

Show simple item record

dc.contributor.author Issadeen, M.L
dc.date.accessioned 2015-10-12T03:30:54Z
dc.date.available 2015-10-12T03:30:54Z
dc.date.issued 2014-12
dc.identifier.issn 2448 - 9204
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/123456789/1013
dc.description.abstract இவ்வாய்வு பொதுவாக ஒழுகக் வியலில் உள்ளவைகளை நியாயிப்பது பற்றிய பிரச்சினைகளை பற்றி ஆராய்கிறது. மேலும் இது ஒழுக்கவியல் ஆராய்கின்ற விடயங்களின் விசேட இயல்பினையும், பரிமாணங்களையும் தெளிவுபடுத்துகின்ற அதேநேரம் விஞ்ஞான நியாயித்தல் முறையின் அடிப்படைகளையும் ஆராய்ந்து ஒழுக்கவியலில் உள்ளவைகளை நியாயிப்பதற்கு விஞ்ஞான நியாயித்தல் முறை ஏற்புடையதன்று என வாதிக்கின்றது. விஞ்ஞானம் ஆராய்கிற இயற்கை நிகழ்சி சம்பவங்களிலிருந்து ஒழுக்கவியல் ஆராய்கின்ற விடயங்களின் தன்மைகள் வேறுபட்டிருப்பதால் அதனை நியாயிப்பதற்கு ஒரு விசேட முறை அவசியமாகும் என்பதை இவ்வாய்வு உணர்த்துவதோடு, அதன் சாத்தியப்பாட்டினை இமானுவல் காண்ட்டினது சிந்தனையின் துணை கொண்டு ஆராய்கிறது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Department of Social Sciences, South Eastern University of Sri Lanka en_US
dc.title ஒழுக்கவியல் நியாயித்தல் : விஞ்ஞான நியாயித்தலுடனான ஓர் அறிவாராய்சியல் நோக்கு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account