Afra, M. I. F.; Fathima Sheefa, M. I.
(Faculty of Islamic Studies & Arabic Language, South Eastern University of Sri Lanka, University Park, Oluvil., 2021-04-04)
சமாதானக் கல்வி என்பது நாம் சிந்திக்கின்ற தன்மையை மாற்றுவதோடு
சமாதனம் நீதி போன்றவற்றுக்கான கற்கைகளை ஊக்குவிக்கின்ற ஒரு பங்குபற்றுதலுடனான
நடைமுறையாகும். சமாதானத்தை உருவாக்குவதற்கும், அதனைக் கட்டியெழுப்புவதற்கும், ...