Nathira Jahan, S.; Aaqil, A. M. M.; Sabeeha, A. M. F.
(Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka, 2021-01-19)
கொரோனாவினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களும்
மூடப்பட்ட வேலையில் திடீரென தொலைக்கல்வியினூடாக மாணவர்கள் தமது
கல்வியை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. ...