புவிரா, டயசியா; ஜோன்சன், ரூபிச்சமுத்து
(South Eastern University of Sri Lanka, 2016-12-20)
இலங்கையின் மத்திய மலைநாட்டின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள
மீரியபெத்த தோட்டத்தில் 2014 இல் ஏற்பட்ட மண்சரிவானது மக்களிடையே உயிரிழப்புக்கள், உடல்,
உளப் பாதிப்புக்கள், சொத்தழிவு, சமூக்கட்டமைப்பு மற்றும் சமூக நிறுவனங்களில்
...