Mahir, I.L.M.; Archana, B.
(Faculty of Arts & Culture, South Eastern University of Sri Lanka, 2017-01-17)
கனவு பற்றி ஆராய்ந்த உளவியலாளர்களுள் சிக்மண்ட் பிராய்ட் ஒரு குறிப்பிடத்தக்க
இடத்தினைப் பெற்று விளங்குகின்றார். கனவு பற்றி பல்வேறு வகையான கருத்துக்கள்
அறிஞர்களால் முன்வைக்கப்பட்ட போதும் 1900ஆம் ஆண்டில் சிக்மண்ட் ...