SEUIR Repository

தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம்: தமிழில் ஒளிபரப்பப்படும் நாடகத் தொடரை அடிப்படையாகக் கொண்டதொரு ஆய்வு

Show simple item record

dc.contributor.author இன்பமோகன், வடிவேல்
dc.date.accessioned 2017-01-25T07:30:49Z
dc.date.available 2017-01-25T07:30:49Z
dc.date.issued 2017-01-17
dc.identifier.citation 5th South Eastern University Arts Research Session 2016 on "Research and Development for a Global Knowledge Society". 17 January 2017. South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka, pp. 47-51. en_US
dc.identifier.isbn 978-955-627-100-3
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2125
dc.description.abstract நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் எமக்கு கிடைத்த ஒன்றாக தொழில்நுட்பக் கலைகள் விளங்குகின்றன. தொழில்நுட்பக் கலைகளில் ஒன்றான தொலைக்காட்சியின் வருகை கலைத்துறையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சியால் பல சாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளது போல் பாதகமான விளைவுகளும் ஏற்பட்டுள்ளன. இவ்வாய்வு தொலைக்காட்சித் தொடர் நாடகங்கள் சமூகத்தில் ஏற்பத்தியுள்ள பாதகமான விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு முயற்சியாக அமைகின்றது. தொலைக்காட்சித் தொடர்நாடகங்களின் தன்மை, அது சமூகத்தில் எவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது, மக்களுக்கு பிரயோகமான முறையில் தொலைக்காட்சித் தொடர்நாடகங்கள் அமைய வேண்டுமானால் அவை எவ்வாறான விடயப்பொருளைப் பேசவேண்டும், அதன் காட்சிப்புல யதார்த்தம் எவ்வாறானதாக கட்டமைக்கப்பட வேண்டும் என்பனவற்றை நோக்காகக் கொண்டுள்ளது. இது சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வாக அமைவதால் பண்பு சார் ஆய்வு முறையியல் (Qualitative research design) இவ்வாய்வில் கையாளப்படுகின்றது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts & Culture, South Eastern University of Sri Lanka en_US
dc.subject தொழில்நுட்பக்கலை en_US
dc.subject தொலைக்காட்சி en_US
dc.subject இரசனை en_US
dc.subject சின்னத்திரை en_US
dc.subject தொடர்நாடகம் en_US
dc.title தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம்: தமிழில் ஒளிபரப்பப்படும் நாடகத் தொடரை அடிப்படையாகக் கொண்டதொரு ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

  • SEUARS 2016 [90]
    South Eastern University Arts Research Session - 2016

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account