Dilsiya, M.F.; Sifara, M.S.
(Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka., 2018-06-26)
மக்களது தேவைகளின் அதிகரிப்புக்கேற்ப அவற்றின் நிறைவேற்றுகை அதிகம் உணரப்படுகின்றது. அரசாங்கத்தின்
நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் சென்றடைய அரசாங்கத்தின் பிரதான செயற்பாட்டாளர்களாக உள்;ராட்சி
மன்றங்கள் காணப்படுகின்றன. உள்ளுராட்சி ...