SEUIR Repository

அதிபர்கள் எதிர் நோக்கும் தலைமைத்துவம்சார் பிரச்சினைகள்: மட்/ படுவான்கரை பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு

Show simple item record

dc.contributor.author தக்ஷ்ஷாயினி, இ.
dc.date.accessioned 2018-09-28T05:45:00Z
dc.date.available 2018-09-28T05:45:00Z
dc.date.issued 2018-06-26
dc.identifier.citation 6th South Eastern University Arts Research Session 2017 on "New Horizons towards Human Development ". 26th June 2018. South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka. pp.512-517. en_US
dc.identifier.issn 2651 - 0219
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/3222
dc.description.abstract ஒரு பாடசாலையினை விளைதிறன் உள்ள பாடசாலையாக அபிவிருத்தி செய்வதில் அதிபரின் பங்கு இன்றியமையாதது. இவ்வாறான அபிவிருத்திக்கு சிறந்த தலைமைத்துவப்பண்பு அவசியமாகின்றது. சிறந்த தலைமைத்துவம் என்பது ஒரு நோக்கை அடைய “ஒரு சொல் அல்லது செயலினால் மற்றவர்களை அந்நோக்கை அடையச்செய்ய எடுக்கும் ஆற்றல்” என்பதாகும். இந்த ஆற்றல் ஒரு பாடசாலை அதிபருக்கு முழுமையாக இருக்குமெனில் அப்பாடசாலையை அபிவிருத்தி செய்வதில் எவ்வித தடைகளும் ஏற்படமாட்டாது. இருந்தும் பிரதேசரீதியாக நோக்கும் போது பாடசாலைகளின் அபிவிருத்தியினை அதிபர்களின் தலைமைத்துவம்சார் அம்சங்களுடன் தொடர்புபடுத்தி ஆராய்வது பொருத்தமானதாக தோன்றுகின்றது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் பௌதீகவள, மனிதவள தேவைகளைப் போதியளவிற்கு பெறமுடியாமல் இருப்பதும் இப்பாடசாலைகளின் வெளியீடுகளில் சிறந்த நிலையை எட்டுவதில் அதிபர்களின் பங்கு இன்றியமையாததாகக் காணப்படுவதும் இவ்வாய்வுக் களமாக அமைகி;ன்றது. எனவேதான் அதிபர்கள் எதிர்நோக்கும் தலைமைத்துவம் சார் பிரச்சினைகளை இனங்காண்பதை பிரதான நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka. en_US
dc.subject விளைதிறன் en_US
dc.subject அபிவிருத்தி en_US
dc.subject தலைமைத்துவம் en_US
dc.title அதிபர்கள் எதிர் நோக்கும் தலைமைத்துவம்சார் பிரச்சினைகள்: மட்/ படுவான்கரை பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

  • SEUARS - 2017 [63]
    South Eastern University Arts Research Session - 2017

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account