ஸ்ரீ தர்ஷனன்; சிவானுஜா, கு
(யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை, 2014-06)
இவ் ஆய்வானது கர்நாடக இசை கற்றவர்களுக்குத் தற்காலத்தில் வேலை வாய்ப்பைக் கொடுக்க பொதுவாகவே தொழில் வழங்கும் நிறுவனங்கள் பின்னடிப்பதற்கான காரணங்களைக் கண்டறிவதை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப் படுகின்றது. விபரக்கொத்து மூலம் நேரடிக் ...