அமீர்தீன், எஸ்.றபீக்கா; நுபைல், ஏ.ஏ.எம்
(இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம், 2014-06)
கல்முனைக் கடற்றொழில் மாவட்டமானது 12 பிரதேச செயலகப் பிரிவுகளையும் 219 கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. 57 மீன் பிடி கிராமங்களும் 65 மீன் பிடி மையங்களும் 121 மீன் பிடி தளங்களும் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றன. மீன் ...