Aliyar, A.; Masliya, A. L.; Helfan, M. L. M.; Nafees, S. M. M.
(Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka., 2020-12-22)
இஸ்லாம் மனித வாழ்கைக்குத் தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் கொண்ட ஓர்
மார்க்கம் என்ற வகையில் அது முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களுடன் முகமன் கூறும்
முறைகளைப் பற்றியும் தெளிவான வழிகாட்டலை வழங்கியிருப்பதனைக் காணலாம். ...