Mohamed Helfan, M. L.; Mazahir, S. M. M.
(Faculty of Islamic Studies & Arabic Language, South Eastern University of Sri Lanka., 2020-12-22)
புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கைவிடப்பட்டு ஒதுக்கப்படும்
நோயாளிகளையும், சிகிச்சைக்காக தூர இடங்களிலிருந்து வருகை தரும் நோயாளிகள்
தங்குவதற்காகவும் மனிதாபிமான அடிப்படையில் உதவுவதற்கு முஸ்லிம் கல்விமான்கள ...