Abstract:
கனேவல்பொள பிரதேசத்தில் முஸ்லிம்களின ; நடத்தைகள் தொடர ;பான பௌத்த மக்களின்
புரிதல்களின் தன ;மையில் கடந்த சில வருடங்களாக மாற்றங்கள ; ஏற்பட்டு வருவதனை
அவதானிக்க முடிகிறது. இதன ; விளைவுகளில் ஒன ;றாக பௌத்த முஸ்லிம் உறவில் விரிசல ;
ஏற்பட்டுள்ளதுடன ; முரண்பாடுகளுக்கும் வித்திட்டுள்ளது. எனவே இவ்வாறான பௌத்த
மக்களின ; புரிதலின ; தன ;மையினை தெளிவுபடுத்தும் முகமாக முஸ்லிம்களின ; அன்றாட
செயற்பாடுகளை அரசியல், பொருளாதாரம், கலாசார, திருமண செயற்பாடுகள் தொடர்பாக
முஸ்லிம்களின ; நடத்தைகள் பௌத்த மக்களின ; புரிதலில் எவ்வாறான தாக்கத்தினை
செலுத்துகின ;றன என்பதை கண்டறிவதே இவ்வாய்வின ; பிரதான நோக்கமாகும். இது ஒரு
பண்புசார் ஆய்வு என்பதனால், முதலாம் நிலைத் தரவுகள் மற்றும் அனுராதபுர மாவட்டத்தில்
காணப்படும் 114 கிராமங்களில் கனேவல்பொள கிராமத்தினை அடிப்படையாகக் கொண்டு
முஸ்லிம்களின் நடத்தை குறித்த பௌத்த மக்களின ; கருத்துகள் தொடர்பான தகவல்களை
பெற்றுக் கொள்ள 30 பௌத்த மக்களை மாதிரியாகக் கொண்டு நேர்காணல் மூலம்
பெறப்பட ;ட தரவுகள் பகுப்பாய ;வு செய்யப்பட்டுள்ளன. இதன ; மூலம் முஸ்லிம்களின ;
நடத்தைகள் தொடர்பான பௌத்த மக்களின் புரிதல்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. பௌத்த
முஸ்லிம் உறவில் முரண்பாடுகள் தோன்றுவதற்கான முஸ்லிம்களின் செயற்பாடுகளாக
அரசியல், பொருளாதார மோசடி, சுகாதாரம் பேணாமை, பர்தா அணிதல், தாடி வைத்தல்
போன்ற பல காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. அவற்றுல் கலாசார ரீதியான
முஸ்லிம்களின் நடத்தைகளே பௌத்தர்களின் புரிதல்களின் தனிமையில் அதிக மாற்றத்தை
ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான பௌத்த மக்களின் புரிதல்களில் மாற்றத்தினை ஏற்படுத்த
வேண்டுமாயின் இரு மதங்களுக்குமிடையில் சமய சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த
முயற்சிப்பதுடன் முஸ்லிம்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் இஸ்லாமிய போதனைகளை
பின்பற்ற முன்வரும் போது பௌத்த முஸ்லிம் உறவில் நல்லிணக்கத்திற்கும் இரு
சமயங்களுக்குமிடையிலான புரிதலினை சிறப்பாக அமைத்துக் கொள்ளவும் முடியுமாக
இருக்கும். இது எதிர்காலத்தில் பௌத்த முஸ்லிம் உறவினை கட்டியெழுப்பவும்
முரண்பாடுகளை தடுக்கவும் அதே போல சமூக நல்லிணக்க செயற்பாடுகளில்
ஈடுபடுபவர்களுக்கும் இவ்வாய்வு பயனுடையதாக அமையும்.