பாத்திமா றுமானா மௌலானா, எஸ். வை. யூ; பாஸில், எம். எம்; பாத்திமா ஸஜீதா, ரீ.
(Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka, 2020-06)
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மாறிவரும் உலகில் குறிப்பிடத்தக்க ஒரு
எண்ணக்கருவாக இலத்திரனியல் அரசாங்கம் விளங்குகிறது. இலத்திரனியல்
அரசாங்கமானது சேவைகளையும் தகவல்களையும் மக்கள் இலகுவாக நுகர வழி
அமைப்பதுடன் பொதுத்துறை ...