SEUIR Repository

பாடசாலையின் “மென்மையான சுற்றுச்சூழலும ;" மாணவர்களின ; ‘உள ஆரோக்கியமும்’

Show simple item record

dc.contributor.author றியால், ஏ.எல்.எம்.
dc.date.accessioned 2021-07-28T04:07:25Z
dc.date.available 2021-07-28T04:07:25Z
dc.date.issued 2021-06
dc.identifier.citation Kalam, International Research Journal, Faculty of Arts and Culture,14(1), 2021. pp. 162-170. en_US
dc.identifier.issn 1391-6815
dc.identifier.issn 2738-2214
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5606
dc.description.abstract தொழில்நுட்பம் மற்றும் சிந்தனையியலின் சமீபத்திய முன்னேற்றங்கள் கல்வியியல் ஆராய்ச்சிகளுக்கு முற்றிலும் புதிய திசைகளைத் திறந்துவிட்டன. இந்த விவாதத்தின் மைய விடயங்களாக ‘மென்மையான சுற்றுச்சூழல்” மற்றும் மாணவர்களின் ‘உள ஆரோக்கியம்’ என்பன அமைந்துள்ளது. மாணவர்களின் உள ஆரொக்கியம் சார்ந்த பிரச்சினை சமூகத்தில் மையமாக மாறியுள்ளது. மனித ஆளமையும் அதன் வளர்ச்சியும் சமூக சூழலின் விளைவாகும். புhடசாலையின் மென்மையான சுற்றுச் சூழலின் பண்புகளிலிருந்து தொடங்கவும், மாணவர்களின் உள ஆரொக்கியத்தில் அதன் ஆழமான தாக்கத்தை விளக்கவும் இக்கட்டுரை முயற்சிக்கிறது. எனவே, கல்வியாளர்களால் பாடசாலையின் மென்மையான சுற்றுச் சூழல் கட்டுமானத்தைப் பற்றி மேலும் விரிவான கவனத்தையும் ஆய்வையும் ஏற்படுத்தும் பொருட்டு இக்கட்டுரை முன்மொழியப்பட்டுள்ளது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka, University Park, Oluvil en_US
dc.subject மென்மையான சுற்றுச்சூழல் en_US
dc.subject மாணவர்கள் en_US
dc.subject பாடசாலை en_US
dc.subject உள ஆரோக்கியம் en_US
dc.title பாடசாலையின் “மென்மையான சுற்றுச்சூழலும ;" மாணவர்களின ; ‘உள ஆரோக்கியமும்’ en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account