SEUIR Repository

குறைந்த வருமானம் பெறும் மக்கள் மீது கொவிட்-19 ஏற்படுத்திய தாக்கம்: வந்தாறுமூலை கிராமம் சார்ந்த சிறப்புப் பார்வை

Show simple item record

dc.contributor.author Vasantha, V.
dc.contributor.author Gnanachandran, G.
dc.date.accessioned 2021-12-27T10:16:46Z
dc.date.available 2021-12-27T10:16:46Z
dc.date.issued 2021-12
dc.identifier.citation Kalam, International Research Journal, Faculty of Arts and Culture,14(3), 2021. pp. 112-121. en_US
dc.identifier.issn 1391-6815
dc.identifier.issn 2738-2214 (Online)
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5931
dc.description.abstract குறைந்த வருமானம் பெறுகின்றவர்கள் மீது கொவிட்-19 ஏற்படுத்திய தாக்கத்தினை வந்தாறுமூலை கிராமத்தில் ஆராய்கின்றதான இவ்வாய்விலே இரண்டாம் நிலை மற்றும் முதல்நிலைத் தரவுகளானது பயன்படுத்தப்பட்டுள்ளது. வருமானம், சுகாதாரம், சேமிப்பு, முதலீடு, நுகர்வுச் செலவு, தொழில் மற்றும் சமூகத்தாக்கம் ஆகியவை ரீதியாக குறைந்த வருமானம் பெறும் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இதன் மூலம் ஆராயப்பட்டுள்ளது. மாதிரித் தெரிவுகளானது எளிய எழுமாற்று மாதிரி எடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, பகுப்பாய்வுகள் அடிப்படை விபரணப் புள்ளிவிபரப் பகுப்பாய்வுகள் மூலமும், Likert Scale மூலமும், Excel மற்றும் Stata SE 14 ஆகிய மென்பொருட்களின் உதவியோடும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. Likert Scale முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது கொவிட்-19 ஆனது குறைந்த வருமானம் பெறும் வகுப்பினரது வருமானம், சேமிப்பு, முதலீடு, தொழில், சமூகத் தாக்கம் ஆகியவற்றில் உயர்ந்த மட்டத் தாக்கத்தினையும், சுகாதாரம், நுகர்வுச் செலவு ஆகியவற்றில் நடுத்தர மட்டத் தாக்கத்தினையும் கொண்டு காணப்படுகின்றது என முடிவு பெறப்பட்டுள்ளது. எதிர்காலங்களில் இவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் ஆய்வுப் பிரதேசத்தை விரிவாக்கி மாதிரிப் பருமனை அதிகரித்து, வேறுபட்ட முறையியல்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் முன்மொழியப்படுகின்றன. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka, University Park, Oluvil. en_US
dc.subject குறைந்த வருமானம் பெறுபவர்கள் en_US
dc.subject கொவிட்-19 en_US
dc.subject Likert Scale en_US
dc.title குறைந்த வருமானம் பெறும் மக்கள் மீது கொவிட்-19 ஏற்படுத்திய தாக்கம்: வந்தாறுமூலை கிராமம் சார்ந்த சிறப்புப் பார்வை en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account