Saujan, Iqbal; Hazib, A. M. M.; Mohamed Nairoos, Mohamed Haniffa
(Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, University Park, Oluvil., 2022-09-28)
இவ்வாய்வு கோவிட்-19 பரவல் காலப்பகுதியில் இணையவழி ஊடாக முன்னெடுக்கப்பட்ட கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளில் அரபுக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் திருப்தி நிலையை மதிப்பீடுவதுடன், இணையவழி கற்றலுக்குத் தடையாக ...