Nuseedha, M. M. F.; Afrose, F.; Fahija, Y. F.; Iqbal, M. I. I.; Habeebullah, Mohamed Thamby
(Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, University Park, Oluvil., 2022-09-28)
இலங்கையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையானது 2020 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் அதிகமாக நேரடி முறையே காணப்பட்டது. நேரடியான இச்செயற்பாட்டில் பல சாதகமான அணுகூலங்கள் இருப்பது போல பல பிரதிகூலங்களும் காணப்படுகின்றன அண்மைக் ...