Aleeshan, P. M. A.; Badhusha, H. F.; Afrose, F.; Israth, U.
(Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, University Park, Oluvil., 2022-09-28)
இணையம் மற்றும் சமூக வலைதளங்களின் தழுவலானது அனைத்துலகச் சமூகத்தினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் பயன்பாடுகள் அதிகரித்தலானது நவீன மாற்றங்களின் புதியதொரு பரிணாமங்களாகிவிட்டன. அதிலும் கொவிட் - 19 இடர்காலத்தில் மனிதனின் அனைத்துச் ...