றியால், ஏ. எல். எம்.
(Faculty of Arts and Culture South Eastern University of Sri Lanka, University Park, Oluvil., 2022-06)
கல்வி தொடர்பான தகவல்களை விநியோகிக்கும் மற்றும் அணுகும் முறைகள்
போன்றவற்றில் சமகால தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு
வழிவகுக்கின்றன. இணைய தொழில்நுட்ப கல்வி முறைகள் நேரடியாக கற்றல்
விளைவை ஏற்படுத்துகின்றன. ...