கௌரி, சண்முகலிங்கம்
(Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka, University Park, Oluvil., 2022-12)
பாடசாலைகளை வகைப்படுத்தலும் மாணவர்களைத் தடம் பிரித்தலும் கல்விச் சமநீதி
பற்றிய இன்றைய ஆய்வுகள் எதிர்கொள்ளும் நிரந்தரப் பிரச்சினையாகும்.
இலங்கையானது அதன் நீண்டகால இலவசக் கல்விச் சாதனைகள், சீர்திருத்தங்கள்
மத்தியிலும் ...