SEUIR Repository

ஆலயப் பிரவேச மறுப்பும் ஈழகேசரிப் பத்திரிகையும்

Show simple item record

dc.contributor.author அருந்தவராஜா, க.
dc.date.accessioned 2023-08-15T04:23:38Z
dc.date.available 2023-08-15T04:23:38Z
dc.date.issued 2023-05-03
dc.identifier.citation 11th International Symposium (IntSym 2023) Managing Contemporary Issues for Sustainable Future through Multidisciplinary Research Proceedings 03rd May 2023 South Eastern University of Sri Lanka p. 180-186.. en_US
dc.identifier.isbn 978-955-627-013-6
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6761
dc.description.abstract ஆலயப் பிரவேச மறுப்பென்பது ஈழகேசரிப் பத்திரிகை வெளிவந்துகொண்டிருந்த காலப்பகுதியில் அப்பத்திரிகை இலங்கையில் தமிழர்கள் அதிகளவு வாழ்ந்த பகுதிகளில் அவர்களது வாழ்வியலின் பிரதான அங்கங்கங்களிலொன்றாகக் காணப்பட்டிருந்தது. நுழைவு உரிமை மறுக்கப்பட்ட பிரிவினர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதில் சில முற்போக்கு எண்ணங் கொண்டவர்களுடன் ஈழகேசரியும் இணைந்துகொண்டது. இப்பத்திரிகை இந்நிகழ்வினை அக்காலப் பகுதியில் மனித உரிமை மீறல்களின் ஒரு வடிவமாகவே பார்த்தது. எனவே அது எவ்வாறாயினும் ஏனைய மக்களைப் போன்று இத்தகைய மக்கள் கூட்டத்தினையும் சுதந்திரமாக ஆலயங்களுக்குள் சென்று வழிபாடு செய்வதன் பொருட்டு ஈழகேசரி போராடியது. போராட்ட நடவடிக்கைகளில் ஈழகேசரி ஈடுபட்ட சமயத்தில் அது பல்வேறு அச்சுறுத்தல்களையும் சவால்களையும் சந்தித்தது. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி தாழ்த்தப்பட்ட மக்கள் என அக்காலப்பகுதியில் ஒதுக்கப்பட்ட பிரிவினர்களுக்கு தன்னாலான பணிகளை இப்பத்திரிகை மேற்கொண்டு வந்தமை அவதானிக்கத்தக்கது. en_US
dc.language.iso other en_US
dc.publisher South Eastern University of Sri Lanka Oluvil, Sri Lanka en_US
dc.subject ஆலயம் en_US
dc.subject ஆலயப் பிரவேசம் en_US
dc.subject தமிழர் en_US
dc.subject தாழ்த்தப்பட்ட மக்கள் en_US
dc.title ஆலயப் பிரவேச மறுப்பும் ஈழகேசரிப் பத்திரிகையும் en_US
dc.type Article en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account