Koventhan, N.
(Faculty of Arts and Culture South Eastern University of Sri Lanka, University Park, Oluvil., 2022-12-06)
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தை ஆய்வுப் பிரதேசமாகக் கொண்டு அளவீட்டு ஆய்வாக இவ்வாய்வு
மேற்கொள்ளப்படுகிறது. விசேட தேவையுடைய மாணவர்கள் தமது இணைப்பாடவிதான செயற்பாடுகளில்
எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்காண்பதுடன் அவர்களது ...