முஹம்மது அஸ்லம், ஏ. எல்; ஜெஸ்மி, ஏ. ஆர். எஸ்
(Department of Social Sciences, South Eastern University of Sri Lanka, 2014-12)
இவ்வாய்வின் பிரதான நோக்கம் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலிருந்து
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றோரின் போக்கு, அவ்
வேலைவாய்ப்பினால் ஏற்பட்டுள்ள சமூக - பொருளாதார தாக்கங்கள் என்பனவற்றை ...