Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2216
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorசிவானுஜா, கு.-
dc.contributor.authorதர்ஷனன், ஸ்ரீ.-
dc.date.accessioned2017-02-02T05:07:53Z-
dc.date.available2017-02-02T05:07:53Z-
dc.date.issued2014-12-
dc.identifier.citationKalam: International Journal of Faculty of Arts & Culture, 8(2): 97-101.en_US
dc.identifier.issn1391-6815-
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/2216-
dc.description.abstractஇவ் ஆய்வானது வாத்திய இசையையா அல்லது குரலிசையையா ரசிகர்களால் அதிகமாக ரசிக்கமுடிகின்றது என்பதையும், இசை கற்றவர்கள் இசை கற்காதவர்களின் ரசிப்புத் தன்மையையும் அறிவதை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேரடி அவதானிப்பு முறை மற்றும் கேள்வி விபரக்கொத்து முறை ஆகியன இவ் ஆய்வில் பயன்படுத்தப்படுகின்றன. கலைஞர்கள் மற்றும் பொது மக்களிடையே அவர்களின் கர்நாடக இசை ரசனைக்கான எதிர்பார்ப்புகள் வாத்திய இசை, குரலிசை என்ற இரு பெரும் பிரிவுகளிலும் கணிப்பிடப்பட்டுள்ளன. மக்கள், பொருள் இருந்தும் புரிவதற்குக் கடினமான பாடல்களை வாத்திய இசையிலேயே ரசிக்க விரும்புகின்றனர். ஆனால் பொருளற்ற விறுவிறுப்பான சொற்கட்டுகளையோ, ஸ்வரங்களையோ குரலிசையில் கேட்க விரும்புகின்றனர்.en_US
dc.language.isootheren_US
dc.publisherFaculty of Arts & Culture, South Eastern University of Sri Lankaen_US
dc.subjectகர்நாடக இசைen_US
dc.subjectகுரலிசைen_US
dc.subjectவாத்திய இசைen_US
dc.subjectவிறுவிறுப்பான இசைen_US
dc.subjectபொருள் உணர்தல்en_US
dc.titleகலைஞர் மற்றும் பொது மக்கள் பார்வையில் குரலிசையும் கருவி இசையும்en_US
dc.typeArticleen_US
Appears in Collections:Volume 08 Issue 2

Files in This Item:
File Description SizeFormat 
Sivanuja(97-101).pdf278.39 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.