Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5622
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorAbdullah, M. M. A-
dc.contributor.authorMazahir, S. M. M-
dc.date.accessioned2021-08-02T06:12:25Z-
dc.date.available2021-08-02T06:12:25Z-
dc.date.issued2021-07-
dc.identifier.citationKalam, International Research Journal, Faculty of Arts and Culture,14(1), 2021. pp. 121-130.en_US
dc.identifier.issn13916815-
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/5622-
dc.description.abstractமுஸ்லிம்களின் ஆன்மீக சமூக, பொருளாதார, கல்வி போன்ற பல்வேறு துறைசார் தேவைகளை நிறைவேற்றும் மத்திய நிலையமாக பள்ளிவாசல் காணப்படுகிறது. முஸ்லிம்களின் முக்கிய ஆன்மீகக் கடமைகளுள் ஒன்றான தொழுகையை தலைமைதாங்கி நிறைவேற்றுவதை தமது பாரம்பரியக் கடமையாக நிறைவேற்றி வரும் இமாம்கள், தாம் வாழும் பிரதேச முஸ்லிம்களின் பல்துறைசார் தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமானதாகும். இவற்றுள் அச்சமூக மக்கள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்களை வழங்குவது மிக முக்கியமான ஒன்றாகும். அந்தவகையில் முஸ்லிம்களின் உளவியல்சார் பிரச்சினைகளை நெறிப்படுத்துவதில் இமாம்களின் வகிபாகத்தைக் கண்டறிம் நோக்கில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. முன்னைய இலக்கியங்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வுக்காக தலைப்புடன் தொடர்புபட்ட ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள், இணையத்தள ஆக்கங்கள் என்பன மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, விபரண ரீதியாக முடிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் பல்துறைசார் தேவைகள் தொடர்பில் அக்கறையுடன் செயற்பட வேண்டிய இமாம்கள், அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான சவால்களுக்குத் தேவையான வினைத்திறனான வழிகாட்டல்களை வழங்குவது அவர்களின் முக்கிய கடமைகளுள் ஒன்றாகும் என்பதே இவ்வாய்வின் பிரதான கண்டறிதலாகும். பல்வேறு நிலைகளின் போது முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான சவால்களை வெற்றிகரமாக முறியடிப்பதற்குத் தேவையான வழிகாட்டல்களை சமூக அங்கத்தவர்களுக்கு வழங்குவதில் இமாம்களின் வகிபாகத்தின் முக்கியத்துவம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இவ்வாய்வு உறுதுணையாக அமையவல்லதாகும்.en_US
dc.description.abstractThe mosque is the focal point for fulfilling Muslims' spiritual, social, economic, and educational needs. Imams who perform their traditional duty to preside over the prayer as one of the primary spiritual duties, need to pay attention to the diverse needs of the Muslims in their respective areas. Among these, it is important to provide proper guidance on psychological challenges faced by the people of the community. Hence, the study was conducted to identify the role of imams in guiding Muslims to face psychological problems efficiently. Based on the previous literature, research articles, books and web articles related to the topic have been reviewed and the results were presented in the descriptive method. The major finding of this review is that as well as the imams' concern about the various needs of Muslims, it is their duty to provide effective guidance regarding the psychological challenges faced by Muslim community members. This study will help to create awareness of the importance of imams' role in providing necessary guidelines to successfully overcome the psychological challenges faced by community members at various levels.-
dc.language.isootheren_US
dc.publisherFaculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka, University Park, Oluvilen_US
dc.subjectஇமாம்கள்en_US
dc.subjectமுஸ்லிம் ஆன்மீகத் தலைவர்கள்en_US
dc.subjectஉளவளத்துணைen_US
dc.subjectஆற்றுப்படுத்தல்en_US
dc.subjectபள்ளிவாசல்en_US
dc.subjectஇஸ்லாம்en_US
dc.subjectImams-
dc.subjectMuslim Spiritual Leaders-
dc.subjectCounselling-
dc.subjectMosque-
dc.subjectIslam-
dc.titleஆற்றுப்படுத்தலில் பள்ளிவாசல் இமாம்களின் வகிபாகம்en_US
dc.titleThe role of Mosque Imams in counselling-
dc.typeArticleen_US
Appears in Collections:Volume 14 Issue 1

Files in This Item:
File Description SizeFormat 
11. K2021 (121-130).pdf269.42 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.