Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7710
Title: இலங்கையில் ஹிஜாப் பற்றிய முஸ்லிமல்லாதோரின் பார்வை: அம்பாரை மாவட்டத்தை மையப்படுத்திய ஆய்வு.
Other Titles: The view of non-Muslims on hijab ‘in Sri Lanka: a study based on Ampara district.
Authors: Sarjoon, R. A
Nifra, A. W. F.
Islamic Studies
Keywords: இலங்கை
அம்பாறை
ஹிஜாப்
முஸ்லிமல்லாதோர்
சிங்களவர்
Issue Date: 2024
Publisher: Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka
Citation: Abstract Compilation of Undergraduate Dissertation (Academic Year 2007/2008 to 2020/2021)
Abstract: இவ்வாய்வு இலங்கையில் ஹிஜாப் பற்றிய முஸ்லிமல்லாதோரின் பார்வை எவ்வாறு உள்ளது என்பதை பரிசீலித்து பார்பதை நோக்காக கொண்டுள்ளது. இந்நோக்கத்தை அடைந்து கொள்ளும் முகமாக 200 வினாக்கொத்துக்களை அம்பாறை மாவட்டத்தில் வாழும் சிங்கள - பெளத்த மக்களுக்கு விநியோகித்து தரவுகள் சேகரிக்கப்பட்டன. அத்தோடு இரண்டாம் நிலைத் தரவுகளும் இவ்வாய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேற்படி தரவுகள் SPSS மென்பொருள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் கண்டறியப்பட்டன. முடிவுகளின் படி பெரும்பாண்மையான பங்குபற்றுனர்கள் ஹிஜாப் பெண்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும், ஹிஜாப் பெண்னை அடிமைப்படுத்துவதாகவும் கருதுகின்றனர். எனினும் ஹிஜாப் ஆண்களின் தீங்கான பார்வையில் இருந்து பெண்னைப் பாதுகாக்கின்றது. கருதுகின்றனர். இவ்வாறாக ஆய்வுச் சுருக்கம் காணப்படுகின்றது எனலாம்.
URI: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7710
Appears in Collections:Bachelor of Arts Honours in Islamic Thought and Civilization

Files in This Item:
File Description SizeFormat 
Ed. Dissrt. Abstracts 49.pdf499.72 kBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.