Helfan, M.L.M.; Mazahir, S.M.M.; Nairoos, M.H.M.
(Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, 2017-09-20)
போதைப் பொருள் பாவனை குடும்பப் பிரச்சினைகளுக்கும் மகளிர் மற்றும் சிறுவர்கள்
பாதிப்படைவதற்கும் அடித்தளமிட்டுள்ளது. ஏறாவூர் பொலிஸ் பிரிவில் பயன்பாட்டிலுள்ள போதைப்
பொருள் வகைகளை அடையாளப்படுத்துவதோடு, போதைப் பொருளினால் மகளிர் ...