இயாஸ், எல்.ரி. முகம்மட்
(Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, 2017-09-20)
இன்றைய காலகட்டங்களில் அதிகரித்து வரும் விஞ்ஞான வளர்ச்சி, நவீன தொழில்நுட்ப
சாதனங்களின் வருகை, அதிகரித்த சமூக வலைத்தளங்களின் பாவனை, நெருக்கீட்டான வாழ்க்கை
முறை, இடப்பெயர்வு, உள்நாட்டு யுத்தம், இயற்கை அனர்த்தங்கள், வறுமை, ...